பள்ளி சிறுமி கர்ப்பம்: வாலிபனுக்கு, 'போக்சோ'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
02:23

அயனாவரம்: பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கியவனை, போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை, அயனாவரம், தாகூர் நகரைச் சேர்ந்தவன், அருண், 22. அவன், அதே பகுதியில் வசிக்கும், 17 வயது சிறுமியை, காதலித்து வந்தார். அரசு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் அந்த சிறுமியிடம், ஆசைவார்த்தை கூறிய அருண், பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, தகாத உறவில், ஈடுபட்டு வந்தான்.இதனால், அச்சிறுமி கர்ப்பமானாள். இதையடுத்து, சிறுமி நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த, அவரது பெற்றோர், மருத்துவமனை அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுமி, ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக, தெரிவித்தனர்.சிறுமியின் பெற்றோர், அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர்.போலீசார், சிறுமியை ஏமாற்றி, கர்ப்பமாக்கிய அருணை, பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜன-201915:10:29 IST Report Abuse
Nallavan Nallavan பதினேழு வயசுப்பொண்ணை சிறுமி -ன்னு போடுறீங்க ..... பன்னிரண்டு வயசுப்பொண்ணை "பெண்" -ன்னு குறிப்பிடுறீங்க ..... என்ன டிசைன் இது ??
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜன-201915:09:23 IST Report Abuse
Nallavan Nallavan ஐந்து மாத கர்ப்பம் ஆனபின்னரே பெற்றோருக்கு / தாய்க்குத் தெரிய வருகிறதா ? பரிதாபம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X