முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
01:39

ராமநாதபுரம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடந்தது.



மாவட்ட அளவிலான தடகளம், வாலிபால், கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள், பெண்கள் பிரிவில் நடந்தது. முதலிடம் பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு 500 ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க் பால் ஜெயசீலன் வழங்கினார்.



வெற்றி பெற்றவர்கள் விவரம்



கைப்பந்து ஆண்கள்: முதலிடம், ஷாகிர் ஹிசைன் கிளப், பரமக்குடி., இரண்டாமிடம், செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி., மூன்றாமிடம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி.

கைப்பந்து பெண்கள்: முதலிடம், புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி., இரண்டாமிடம், எம்.ஜி., பப்ளிக் மேல்நிலைப்பள்ளி., மூன்றாமிடம், ஜீவா கிளப்.,



வாலிபால் ஆண்கள்: முதலிடம், செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி., இரண்டாமிடம், முகமது சதக் பொறியியல் கல்லுாரி., மூன்றாமிடம், ஏர்வாடி வாலிபால் கிளப்.,

வாலிபால் பெண்கள்: முதலிடம், செய்யது அம்மாள் கல்லுாரி., இரண்டாமிடம், தாசிம் பீவி

அப்துல் காதர் பெண்கள் கல்லுாரி.,



கபடி ஆண்கள்: முதலிடம் வானம்பாடி கிளப், அழகன்குளம்., இரண்டாமிடம், பால்கரை கிளப்., மூன்றாமிடம், முகம்மது சதக் பொறியியல் கல்லுாரி.,



கபடி பெண்கள்: முதலிடம், கே.எச்.என் மேல்நிலைப்பள்ளி, பெருநாழி., இரண்டாமிடம், அரசு மேல்நிலைப்பள்ளி, சிக்கல்., மூன்றாமிடம், செய்யது அம்மாள் கலை அறிவியல்

கல்லுாரி.,



கூடைப்பந்து ஆண்கள்: முதலிடம், ஏ.பி.சி., பரமக்குடி., இரண்டாமிடம், எம்.பி.எஸ்.சி.,

கீழக்கரை., மூன்றாமிடம், எம்.எஸ்.இ.சி., கிளப்.,



பாட்மின்டன் ஆண்கள்: முதலிடம், எஸ்.ஏ.பி.சி., பரமக்குடி., இரண்டாமிடம், ஒய்.எம்.டி.கே.,

சித்தார்க்கோட்டை., மூன்றாமிடம், அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி., புதுவலசை.,



பாட்மின்டன் பெண்கள்: முதலிடம், செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி., இரண்டாமிடம், அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை., மூன்றாமிடம், முகம்மதியா மேல்நிலைப்பள்ளி, சித்தார்கோட்டை.,


 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X