இன்றைய நிகழ்ச்சி..,.,.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2019
02:20

கோயில்

-கும்பாபிேஷகம்: மாரியம்மன் கோயில், மணிநகரம் மேலத்தெரு, மதுரை, காலை 7:45 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.

கும்பாபிஷேகம்: லட்சுமி ஹயக்ரீவர் கோயில், கார்நிலையம், திருமால் நகர், நாயக்கன்பட்டி, அழகர்கோவில், காலை 9:00 மணி.

பொங்கல் விழா: துாய லுார்து அன்னை சர்ச், புதுார், மதுரை, காலை 7:30 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: 48/30, டோக்நகர் 5 வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், தலைமை: தலைவர் குருபிரசாத், மாலை 5:00 மணி.

ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி 5வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, மாலை 6:00 மணி.

உண்மைக் கடவுள் வழிபாடு: கருணைசபை சாலை, உத்தங்குடி, மதுரை, மாலை 5:00 மணி.

குழந்தைகளுக்கு திவ்ய பிரபந்தம் இலவச பயிற்சி: தன்வந்தரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.

நாமசங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணியர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஹயக்ரீவ ேஹாமம்: தாம்ப்ராஸ் டிரஸ்ட் மகால், சுப்பிரமணியர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், காலை 8:00 மணி.

ஹயக்ரீவ ேஹாமம்: நலம்புரி கோயில், ராஜம் ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, காலை 7:00 மணி.

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.

வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.

கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.

ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:30 மணி. கால பைரவருக்கு ராகு கால பூஜைகள்: மாலை 4:00 மணி.

பாம்பலம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: பாம்பலம்மன் கோயில், திருப்பரங்குன்றம், மாலை 4:00 மணி.

அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத்தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி, சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் பூஜைகள்: இரவு 7:15 மணி.

பக்தி சொற்பொழிவு

வில்லிபாரதம்: நிகழ்த்து பவர்: திருச்சி கல்யாணராமன், சேதுபதி மேல்நிலை பள்ளி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம், மாலை 6:30 மணி.

கண்ணதாசன் காட்டும் தெய்வீகம்: நிகழ்த்துபவர்: பாலு ஆனந்த், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அகமுக மருத்துவம்: நிகழ்த்துபவர்: கலியுககுரு, கே.கே.பி., மகால், ரயில்வே காலனி அருகில், மகபூப்பாளையம், மதுரை, ஏற்பாடு: ஜீவ சித்தர்கள் குருகுலம், மாலை 6:00 மணி.

விவேகானந்தரின் வாழ்வு, வாக்கு: நிகழ்த்துபவர்: அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.

விவேக சூடாமணி, சுந்தரகாண்ட பாரா யணம்: நிகழ்த்துபவர்: வித்யானந்த சரஸ்வதி, வசுதாரா யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா, மாலை 5:00 மணி.

பொது

-தொழில் வர்த்தகப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காலை 11:00 மணி முதல்.

தொல்லியல் திருவிழா: சமணர் மலை, கீழக்குயில்குடி, காலை 6:30 மணி; கீழடி புகைப்படக் கண்காட்சி, குழந்தைகள் திருவிழா, சிலம்பாட்டம்: உலகத் தமிழ்ச் சங்க வளாகம், சட்டக் கல்லுாரி அருகில், மதுரை, ஏற்பாடு: பசுமை நடை அமைப்பு, பங்கேற்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதியம் 3:30 மணி.

மாவட்ட செயற்குழு கூட்டம்: தாம்ப்ராஸ் டிரஸ்ட் திருமண மகால், எஸ்.எஸ்.காலனி, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், தலைமை: தலைவர் கிருஷ்ணசாமி, மாலை 6:30 மணி.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: அமெரிக்கன் கல்லுாரி, கோரிப்பாளையம், மதுரை, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 9:30 மணி.

நிர்வாகக்குழு கூட்டம்: மதுரை மேநாட்டாமை ஆறு வகுப்பார் சபை, திருப்பரங்குன்றம், காலை 11:00 மணி.

ஆண்டுவிழா: மலர் ரெசிடன்சி ஓட்டல், மாட்டுத்தாவணி, ஏற்பாடு: தோஸ்த் டிரஸ்ட், தலைமை: உதவி பேராசிரியர் ேஷக் அப்துல்லா, மாலை 5:30 மணி.

எம்.பி.ஏ., முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: அண்ணா பல்கலை மண்டல அலுவலகம், கீழக்குயில்குடி, மதுரை, தலைமை: டீன் மாலதி, மதியம் 2:00 மணி.

நாய்கள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை கெனைன் கிளப், காலை 10:00 மணி.

புத்தகக் கண்காட்சி: சர்வோதய இலக்கியப் பண்ணை, மேலவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி.

இலவச சிலம்பம் பயிற்சி: ஹாக்கி மைதானம், எல்லீஸ்நகர், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், காலை 7:00 மணி.

நாடகம், சினிமா கற்பிக்கும் கலை கருத்தரங்கு: செசி, புதுநத்தம் ரோடு, கடவூர், ஏற்பாடு: நிகழ் நாடக மையம், கலகல வகுப்பறை அமைப்பு, பங்கேற்பு: நடிகர் சண்முகராஜா, காலை 10:00 மணி.

ஆண்டுவிழா: மாநகராட்சி சிறப்பு பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: படிக்கட்டுகள் அமைப்பு, காலை 10:00 மணி.

'புயல்' சிறுகதைத் தொகுப்பு புத்தகம் வெளியீடு: விக்டோரியா எட்வர்டு மன்றம், மேலவெளி வீதி, மதுரை, பங்கேற்பு: நடிகர் பாக்யராஜ், இரவு 7:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: கோயில் துாய்மைப் பணி, டெங்கு விழிப்புணர்வு, பூவந்தி, ஏற்பாடு: மதுரை, சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, காலை 6:30 மணி.

மருத்துவ முகாம்

பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி., அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.


 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X