இன்றைய நிகழ்ச்சி...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
06:36

கோயில்

----சிவ புராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், புது நத்தம் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.

குழந்தைகளுக்கு இலவச திவ்ய பிரபந்தம் பாராயணம்: தன்வந்திரி பெருமாள் சன்னதி, பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி, அபிஷேகம், மாலை 6:30 மணி.

முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், காலை 7:00 மணி, சஷ்டி பூஜை, காலை 8:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

சோம சுந்தரேஷ்வரருக்கு சிறப்பு பூஜை: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர்நகர், திருநகர், மாலை 6:30 மணி.

விநாயகருக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சஷ்டி பூஜை, காலை 10:00 மணி.

ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி, சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜை, இரவு 7:15 மணி.

சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதிஅம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.

விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

சிறப்பு வழிபாடு: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

பகவத்கீதை: நிகழ்த்துபவர்: சுவாமி சிவயோகானந்தா, கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

வில்லி பாரதம்: நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், சேதுபதி மேல்நிலைப்பள்ளி மைதானம், வடக்கு வெளி வீதி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:30 மணி.

கம்பன் கவிதை: நிகழ்த்துபவர்: புலவர் ஆறுமுகம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.

பொது

கைவினை பொருட்கள் கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், மேல வெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி.

இலவச பிசியோதெரபி முகாம்: செைஷயர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.

மக்கள் குறை தீர்க்கும் முகாம்: கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: கலெக்டர் நடராஜன், காலை 10:30 மணி.

வர்த்தக பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி.

பள்ளி, கல்லுாரிகள்

52 வது ஆண்டு பட்டமளிப்பு விழா: டாக்டர் மு.வ.அரங்கு, மதுரை காமராஜ் பல்கலை, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, தலைமை: கவர்னர் பன்வாரிலால் புரோகித், பங்கேற்பவர்: அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் நீதிமன்றம் நீதிபதி கோ.வெங்கடராமன், காலை 11:45 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா: நெடுமதுரை, மதுரை, துவக்குபவர்: மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.பாண்டி, ஏற்பாடு: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மாணவர்கள், காலை 11:00 மணி.

சுற்றுச்சூழல் மேலாண்மையில் மேம்பட்ட விவசாயமும், கிராம முன்னேற்றமும் குறித்து கலந்துரையாடல்: சக்குடி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் பாண்டியராஜா, ஏற்பாடு: தியாகராஜர் கல்லுாரி, காலை 10:00 மணி.

ைஷனிங் கிட்ஸ் பிளே பள்ளி மூன்றாம் ஆண்டு விழா: பிராமண கல்யாண மகால், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.,காலனி, மதுரை, பங்கேற்பவர்: சுவாமி தத்பிரபானந்தா, போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன், மாலை 4: 45 மணி.

'பியோ கிராவிடா 18' நிறைவு விழா: பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி பூவந்தி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ராஜராஜேஸ்வரி, பங்கேற்பவர்: அழகப்பா பல்கலை உதவி பேராசிரியர் கருணாகரன், ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 11:30 மணி.

அரசு பள்ளி துாய்மை பணி: பூவந்தி, மதுரை, ஏற்பாடு: பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., குழு, காலை 6:30 மணி.

இயற்கை நல வாழ்வியல் கருத்தரங்கு: எம்.சி.ஏ., அரங்கு, சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ராமலிங்கம், பங்கேற்பவர்: காந்தி மியூசியம் செயலர் வெள்ளைச்சாமி, பொருளாளர் அன்புசிவன், ஏற்பாடு: நேச்சுரல் கிளப், மதியம் 1:45 மணி.

யோகா, தியானம்

யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி, கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் கங்காதரன், காலை 6:00 மணி.

யோகா வகுப்பு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன் ரோடு, மதுரை, காலை 6:00 முதல் 7:15 மணி.

பதஞ்சலி யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சரவணகுமார், ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.

யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி.

ஆழ்நிலை தியானம்: பி.604, இந்தியா புல்ஸ், கோதண்டராமன் மில் ரோடு, புது மகாளிப்பட்டி, மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் ராஜேந்திரன், ஏற்பாடு: மகரிஷி வேத விக்யான் பவன், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.

விபாசன தியானம்: கே.கே.பி. கல்யாண மகால், மகபூப்பாளையம் ரோடு, மதுரை, பயிற்றுனர்: கோசோ மித்திரா, ஏற்பாடு: விபாசனா கேந்திரா, காலை 6:15 மணி.

மானச கிரியா: வள்ளலார் நகர், 12-4-2, சீவ சித்தர்கள் குருகுலம், ஆனையூர் மெயின் ரோடு, முடக்கத்தான், மதுரை, பயிற்றுனர்: கலியுககுரு, மாலை 6:30 மணி.

யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா, ெஹல்த் கிளப், காலை 6:20 மணி.

யோகா, பிரணாயாமம், தியானம்: 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பாலாஜி, ஏற்பாடு: ஸ்வஸ்தம் யோகா மையம், காலை 6:00 மணி.

யோகா, தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம் அருகில், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பத்மநாபன், ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.

பெண்களுக்கான யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் : 522, கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், பயிற்றுனர்: யோகா ஆசிரியை பாரதி, காலை 6:00 மணி.

தியானம், உடல் பயிற்சி, யோகா : வேதாத்திரி யோகா மையம், 11, நாவலர்நகர் முதல்தெரு, எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X