13 புதிய பஸ்கள் வருகை: ஏற்கனவே வந்தது எங்கே?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
23:24

திருப்பூர்:இம்மாத இறுதிக்குள் திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு புதியதாக, 13 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.பிப்., இறுதிக்குள் மாநிலம் முழுவதும் புதியதாக, 150 பஸ்கள், பற்றாக்குறை உள்ள இடங்களில் இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதில், கோவை கோட்டத்துக்கு, 30 பஸ்கள் வரை வர வாய்ப்புள்ளதால், திருப்பூருக்கு, 13 பஸ்கள் தேவையென அதிகாரிகள் கருத்துரு தெரிவித்தனர்.பத்து நாட்களுக்குள் இவை சென்னையில் இருந்து திருப்பூர் வரவுள்ளன. அதனை தொடர்ந்து, புதிய பஸ்கள் துவக்க விழா நடக்கவுள்ளது. புதிய பஸ்கள் வந்தாலும் கூட, ஏற்கனவே வழங்கப்பட்ட பஸ்களில் ஆறு பஸ்கள் காங்கயம் ரோடு டிப்போ அலுவலகத்தில் பதிவு எண் பெறாமல் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இவை எந்த வழித்தடத்தில் இயங்கவுள்ளது என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'வழித்தடம் விவரம் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஓரிரு நாளில் இவை பயணத்துக்கு வந்து விடும்,' என்றே பதில் கூறினர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X