இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
00:19

ஆன்மிகம்அபிேஷகம், அலங்காரம்சுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை n காலை,5:30 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 8:00 மணி.பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம் n காலை, 7:30 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீசுவரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 7:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை. அபிேஷகம் n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக் n காலை, 8:00 மணி.சண்முக சுப்ரமணிய சுவாமி சன்னதி, சங்கமேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டைமேடு n காலை, 9:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.முருகன் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி.,காலனி, மதுக்கரை n காலை, 7:00 மணி.பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 9:00 மணி.தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். n காலை, 8:00 மணி.பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.கட்சியப்பர் மடாலயம் முருகன் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:00 மணி.ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவில், கல்கி நகர், பீளமேடு n சிறப்பு அபிஷேகம் n காலை, 7:00 மணி.சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. அபிேஷகம், ஆராதனை n மதியம், 12:00 மணி. அன்னதானம் n மதியம், 12:30 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலை நாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் n மதியம், 12:00 மணி.ரதசப்தமி சூரிய வழிபாடுமாகாளியம்மன், பட்டீஸ்வரர் கோவில், 80 அடி ரோடு, ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.'பகவத் கீதை' சொற்பொழிவு* ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் n மாலை, 6:00 மணி.* சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n மாலை, 5:30 மணி.மண்டல பூஜை* ராஜகணபதி விநாயகர், கோதண்டராமர் கோவில், ராஜிவ்காந்தி நகர், சவுரிபாளையம் n காலை, 8:00 மணி.* புலியாண்டப்பச்சி கோவில், பாலக்காடு ரோடு - பிள்ளையார்புரம் ரோடு, சுகுணாபுரம்(கிழக்கு) n காலை, 9:00 மணி.* சித்தி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி., காலனி, சிட்கோ n மாலை, 6:00 மணி.* சாய் காயத்ரி தியான பீடம் கோவில், ஜெகநாதன் நகர், பச்சாபாளையம், பேரூர். காலை, 9:30 மணி.* அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n மாலை, 6:00 மணி.பொதுகருத்தரங்குகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகம், பாலக்காடு ரோடு, கோவைபுதுார் பிரிவு, சுகுணாபுரம் n காலை, 10:00 மணி.பயிலரங்குசங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சரவணம்பட்டி n காலை, 10:30 மணி.என்.எஸ்.எஸ்., முகாம்* வெங்கடாசலபதி திருமண மண்டபம், வீரியம்பாளையம். களப்பணி n காலை, 8:00 மணி. மனிதநேய விழிப்புணர்வு நாள் விழா n காலை, 9:00 மணி. 'வெற்றிக்கு தேவை மனநலம்' சிறப்புரை n பிற்பகல், 3:00 மணி. ஏற்பாடு: என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி.*அப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி வளாகம், வடமதுரை மற்றும் ஆனைகட்டி (தெற்கு). களப்பணி n காலை, 8:00 மணி. கால்நடை மருத்துவ முகாம் n காலை, 9:00 மணி. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு n காலை, 10:30 மணி. சிறப்புரை n காலை, 11:00 மணி. கலை நிகழ்ச்சி n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி.கண் பாதிப்புக்கான இலவச மருத்துவ முகாம்கற்பகம் மருத்துவமனை வளாகம், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.இலவச தையல் பயிற்சி வகுப்புபாரதிய கைத்தொழில் பயிற்சி மையம், சாமிசெட்டிபாளையம் ரோடு, ராஜு நகர், பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி. ஏற்பாடு: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய பாலிடெக்னிக் கல்லுாரி.குடியை மறக்க விழிப்புணர்வு கூட்டம்சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர். இரவு, 7:00 மணி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X