| 1.20 லட்சம் பயணியர்! Dinamalar
1.20 லட்சம் பயணியர்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
01:44

1.20 லட்சம் பயணியர்!பரங்கிமலை முதல் சென்ட்ரல்; விமான நிலையம் முதல் சென்ட்ரல் மற்றும் டி.எம்.எஸ்., வரை, மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட போது, தினமும், 50 முதல், 60 ஆயிரம் பயணியர் வரை, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். தற்போது, வண்ணாரப்பேட்டை வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தினமும், ஒரு லட்சம் முதல், 1.20 லட்சம் பயணியர் வரை, தினசரி மெட்ரோ ரயிலில் பயணிப்பர் என, மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X