புதுச்சேரி ஸ்டெப்ஸ் அகாடமியில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
03:41

புதுச்சேரி:ஸ்டெப்ஸ் அகாடமியில் பவர் இங்கிலீஷ் வகுப்புகள் சேர்க்கை துவங்கியுள்ளது.ஸ்டெப்ஸ் அகாடமி நிறுவனர் செந்தில்வேலன் கூறியதாவது;புதுச்சேரி ஸ்டெப்ஸ் அகாடமியில் சர்வதேச தரத்தில் சிறப்பு ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.ஸ்டெப்ஸ் அகாடமி அளிக்கும் இந்த சிறப்பு பயிற்சியில், கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியவர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், இல்லத்தரசிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர்.ஸ்டெப்ஸ் அகாடமியில், கல்லுாரி மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளில் கற்றுத்தரப்படாத பல்வேறு முக்கியமான ஆங்கில நுணுக்கங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஆங்கிலம் பற்றிய பயம், கூச்சத்தை போக்கி, மனோத்தத்துவ முறையில் நவீன பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சியை, அமெரிக்காவில் பயிற்சி பெற்று, சர்வதேச நகரமான ஆரோவில்லில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சியாளராக பணிபுரிந்தவரால் அளிக்கப்படுகிறது.இம்மாதம் 17 ம் தேதி ஞாயிற்று கிழமை முதல் 35வது பேட்ச் ஆரம்பமாகிறது.இந்த வகுப்பு ஞாயிற்று கிழமைகளில் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை நாள் முழுவதும் நடத்தப்படுவதால் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழக பகுதிகளை சேர்ந்தவர்களும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்து வருகின்றனர்.இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர்,எண். 6, 100 அடி சாலை, ஜே.கே.டவர் எதிரில், (ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகில்), புதுச்சேரி. என்ற முகவரியிலோ 9894919412 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X