ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
04:27

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், அனைத்து பள்ளிகளில் செயல்படும் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரி, வித்யாமந்திர் பள்ளியில் நடந்த முகாமிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வி.இ.டி., கல்விக்குழுமம் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.கல்வி அலுவலர் ரத்தினசெல்வி, தாளாளர் செல்வராஜ், துணை தலைவர்கள் ஜோதி, தனபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி முகாமை துவக்கி வைத்தார்.பயிற்றுனர்கள் சின்னப்பன், தண்டபாணி, யோகா பயிற்றுநர் ஆனந்தமூர்த்தி, கலைக்குழு பயிற்சியாளர்கள் சின்னப்பராஜ், ஆல்பர்ட, மரியஜோசப், இணை கன்வீனர்கள் தமிழழகன், சந்தியா, எட்வர்ட் தங்கராஜ், ேஹமலதா, பாஸ்கரன், பிலிப்ஜெயன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காணை போலீசார், சாலை பாதுகாப்பு தலைப்பில் விக்கிரவாண்டி டோல்பிளாசா முதுநிலை மேலாளர் சொர்ணமணி பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாவட்டத்தில் 100 பள்ளிகளில் இருந்து 800 மாணவர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபுசெல்வதுரை, பொருளாளர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், மரியராஜ், நாயகம் செய்திருந்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X