| விபத்தில் வாலிபர் பலி Dinamalar
விபத்தில் வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
04:29

வாடிப்பட்டி:மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் அன்புநாதன் மகன் வெற்றிஅரசன் 29. தி.மு.க., பிரமுகர் சந்திரன் மகன் அருண் 30. இருவரும் நேற்று மாலை திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு டூவீலரில் வந்தனர். (ஹெல்மெட் அணியவில்லை). அருண்ஓட்டினார். நகரி அருகே வந்தபோது நிலைதடுமாறி விழுந்ததில் வெற்றிஅரசன் சம்பவ இடத்தில் இறந்தார். மதுரை மருத்துவமனையில் அருண் சிகிச்சை பெறுகிறார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X