பெண்ணை மானபங்கம் செய்தவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
04:43

செஞ்சி:பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி அடுத்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சரவணன், 32; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மதியழகன் மகன் அன்பழகன், 27; என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு சரவணன், அவரது மனைவி கண்மணி, 29; ஆகியோர் வீட்டின் முன்பு நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த அன்பழகன், சரவணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், கண்மணியின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார்.இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து அன்பழகனை கைது செய்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X