ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்ட மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. 'மின் கோட்ட அலுவலகம், 948 - ஈ.வி.என்.சாலை, ஈரோடு-9' என்ற விலாசத்தில், மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்து, குறைகளுக்கு தீர்வு காண்கிறார். மின் பயனீட்டாளர், தங்கள் கோரிக்கை, குறைகளை தெரிவிக்கலாம்.