எலத்தகிரி பாறைக்கோவில் 115ம் ஆண்டு தேர்த்திருவிழா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
17:04

கிருஷ்ணகிரி: எலத்தகிரி பாறைக்கோவில் திருக்குடும்பத் திருத்தலத்தின், 115ம் ஆண்டு தேர்த்திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, எலத்தகிரி பாறைக்கோவில் திருக்குடும்ப திருத்தலத்தின், 115ம் ஆண்டு பெருவிழா, சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில், கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 4 முதல், 9 வரை, பல்வேறு தேர்பவனி, திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் காலை, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ் தலைமையில், திருநாள் திருப்பலி நடந்தது. இரவு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை குரு தேவசகாயம் தலைமையில், வாணவேடிக்கை நடந்தது. நேற்று காலை, நன்றி திருப்பலி கூட்டம், கொடியிறக்கம் நடந்தது.

 

மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X