கலை நிகழ்ச்சிகள் மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
17:14

குளித்தலை: குளித்தலை அடுத்த வடசேரி யில், 'மரங்களின் நண்பர்கள்' குழு, 'சமூக விழிப்புணர்வு இயக்கம்', 'குடிபோதை மீட்புக்குழு இயக்கம்', சாந்திவனம் மனநல காப்பகம் மற்றும் என்.எஸ்.கே.பி.எஸ்., கபடி குழு ஆகிய ஐந்து அமைப்பினர் இணைந்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தி, போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு, வடசேரி தனியார் மருத்துவமனை டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், போதை தரும் அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் தவிர்த்து, ஆரோக்கியமான நாட்டை உருவாக்க உறுதி கொள்ள வேண்டும் என, எடுத்துரைக்கப்பட்டது. பின், குடிபோதை விழிப்புணர்வு தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், சாந்திவனம் இயக்குனர் அரசப்பன், வடசேரி பஞ்., செயலாளர் கலியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X