| தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா Dinamalar
தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
03:42

கோவில்பாளையம்: கவையன்புத்துார், தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் விழாவரும், 24ம் தேதி தேவம்பாளையம், விவேகானந்தாமேலாண்மை கல்லுாரியில் நடக்கிறது.விழாவில், சிரவை ஆதீனம், குமரகுருபர சாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்குகின்றனர். சங்கத்தின் முதலாம் ஆண்டு மலரை, சென்னை, இந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை உதவி தலைவர் ராஜலட்சுமி வெளியிடுகிறார்.கல்லுாரி தாளாளர் குழந்தைசாமி தொகுத்த 'அருஞ்சொற்கள்' என்னும் புத்தகத்தை, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் தியாகராஜன் வெளியிடுகிறார்.தமிழக தமிழாசிரியர் கழக தலைவர் நஞ்சப்பன், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்' என்னும் தலைப்பில் பேசுகிறார். ஏற்பாடுகளை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X