நரசிம்மநாயக்கன் பாளையத்தில் ரூ.3.5 கோடியில் வளர்ச்சிப்பணி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
03:42

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், 3.50 கோடி ரூபாய் செலவிலான வளர்ச்சிப் பணிகளுக்காக, பூமி பூஜை நடந்தது.நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சியில், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பாளையம் ரோடு, 3வது வார்டு பாலாஜி நகர் முதல், ஆர்.ஆர்.நகர் வரை தார் சாலை மேம்பாடு செய்தல், 9வது வார்டு விக்னேசபுரம், ராமசாமி நகர், 11வது வார்டு ராஜேந்திர நகர் மற்றும், 3வது வார்டு ஆர்.ஆர்.நகர் வரை ஒரு கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைத்தல்.மேலும், இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதுப்பாளையம் ரோடு, 3வது வார்டு காந்தி நகர் முதல் எம்.கே.நகர் வழியாக இந்திரா நகர் வரை ஒரு கோடி ரூபாய் செலவில் தார்சாலை.வடிகால் அமைத்தல் மற்றும் நபார்டு திட்டத்தில், 11வது வார்டு,3வது வார்டு போர்வெல் தோட்டம் சாலை முதல் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு வரை ஒரு கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைத்தல் ஆகியவற்றுக்கான பணிகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி துவக்கிவைத்தார்.நிகழ்ச்சியில், நரசிம்ம நாயக்கன் பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க., கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X