சிதம்பரத்தில் யாகம், கூட்டு பிரார்த்தனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2011
22:24

சிதம்பரம் : சிதம்பரம் வீரபத்திரசுவாமி தெருவில் உள்ள சத்ய சாய்பாபா சமிதியில் பகவான் சத்யசாய் பாபாவின் உடல் ஆரோக்கியத்திற்காக ஆயுள் விருத்தி யாகமும், பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.
சத்யசாய் சேவா நிறுவனங்களின் கடலூர் மாவட்ட முன்னாள் தலைவர் கோவிந்தராஜன், பேராசிரியர் திருநாவுக்கரசு, முன்னாள் கன்வீனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஒரு நாள் தொடர் பஜன் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிதம்பரம் சமிதி கன்வீனர் சின்னையன், ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்மந்தம் செய்திருந்தனர்.


 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X