இன்றைய நிகழ்ச்சி..,.,.,.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
02:07

கோயில்


பங்குனி திருவிழா: சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளல், சுப்பிர

மணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி.

பங்குனி உத்திர திருவிழா

ருத்ர ஜெப அபிஷேகம்: தண்டாயுதபாணி சுவாமி கோயில், நேதாஜி ரோடு, மதுரை, காலை 6:00 மணி.

பங்குனி பிரமோத்ஸவம்: சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளல், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி. அன்னதானம்: காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு


அன்பும் அறிவும்: நிகழ்த்துபவர்: சண்முகதிருக்குமரன், முனீஸ்வரர் கோயில், முன்சீப் கோர்ட் ரோடு,

திருமங்கலம், இரவு 8:00 மணி.

சித்தர் இலக்கியம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர்

மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

திவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.

கம்பன் கவியமுதம்: நிகழ்த்துபவர்: பாலகிருஷ்ணன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி கல்லுாரி

முதியோர்களுடன் ஒரு நாள்: ராஜாஜி முதியோர் இல்லம், விஸ்வநாதபுரம், மதுரை, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி.

குடும்ப முன்னேற்றம் குறித்த பட்டிமன்றம்: யாதவா கல்லுாரி, மதுரை, நடுவர்: பட்டிமன்ற பேச்சாளர் ராஜமாணிக்கம், முதல்வர் அழகேசன் (பொ), பேராசிரியர் கருப்பணழகு, பகல் 2:30 மணி.

மாணவருக்கு பாராட்டு விழா: மீனாட்சி மேல்நிலைப்பள்ளி, மதுரை, பங்கேற்பு: மகரம் நிறுவன நிர்வாகி சுப்புராஜூ, பள்ளி இயக்குனர் முத்துராஜூ, காலை 10:00 மணி.

ஓவியப் போட்டி: சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லுாரி, மதுரை, காலை 11:00 மணி.

'ஸ்டார்ட் அப்' கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: எஸ்.ஏ.

நைட்வேர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் நவாஷ்பாபு, தொழில்முனைவோர் கார்த்திகேயன்,

காலை 8:00 மணி.

மேலாண்மை துறை கருத்தரங்கு: அண்ணா பல்கலை மதுரை

மண்டலம், கீழக்குயில்குடி, ஏற்பாடு: டேலி அசோசியேஷன், கல்வி இன்ஸ்டிடியூட், காலை 9:00 மணி.

உணவு விழிப்புணர்வு கருத்தரங்கு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை,

பங்கேற்பு: முதல்வர் பாண்டியராஜா, உதவி பேராசிரியர் ரமேஷ், ஏற்பாடு: வேதியியல் துறை, காலை 10:30 மணி.

முன்னாள் கணித மாணவர்கள் சந்திப்பு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி

செயலாளர் கருமுத்து தியாகராஜன், பகல் 3:30 மணி.

நெகிழி ஒழிப்பு, கழிவு மேலாண்மை கருத்தரங்கு: சமுதாயக் கூடம், ஏனாதி, மதுரை, ஏற்பாடு: தியாகராஜர் கல்லுாரி, காலை 10:00 மணி.

சர்வதேச பொறியியல் கருத்தரங்கு: மங்கையர்கரசி பொறியியல்

கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் அசோக்குமார், இயக்குனர் சக்தி பிரனேஷ், முதல்வர் கார்த்திகேயன், மலேசிய பல்கலை உதவி பேராசிரியர் ஜாய்ரா

ஜமான் சவுத்ரி, தென்கொரிய பல்கலை பேராசிரியர் கியூங் டே கிம், காலை 9:30 மணி.


தொழில் முனைவு வாய்ப்பு


கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் (பொ) ஜவஹர், அஜெய் எக்ஸிம் மேலாண்மை இயக்குனர் அண்ணாமலை, காலை 10:00 மணி.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: லிட்டில் லில்லி பள்ளி, வி.ஓ.சி., தெரு, அருள் நகர், பை பாஸ் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: போதை மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம், நாயக்கன்பட்டி, அழகர்கோவில், மதுரை, ஏற்பாடு: ஜி.எம்.எஸ்.எம்.ஏ.வி.எம்.எம்.பாலிடெக்னிக்

கல்லுாரி, பகல் 3:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: பாலிதீன் விழிப்புணர்வு பேரணி, வல்லப

கணபதி கோயில் வளாகம், பிரசன்னா காலனி, அவனியாபுரம், ஏற்பாடு: கே.எல்.நாகசுவாமி நினைவு பாலிடெக்னிக் கல்லுாரி, காலை 10:00 மணி.

கல்லுாரிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சிகள்: வேளாண் பல்கலை கல்லுாரி, ஒத்தக்கடை, மதுரை,

பங்கேற்பு: கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார், மதுரை டீன் பால்பாண்டி, காலை 9:00 மணி.

என்.எஸ்.எஸ்.முகாம்: கால்நடை மருத்துவம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால், மதுரை,

பங்கேற்பு: திருமங்கலம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் திருவள்ளுவர், ஏற்பாடு: காமராஜ் பல்கலை, தியாகராஜர் கல்லுாரி, காலை 10:00 மணி.


பொது


செயற்குழு கூட்டம்: தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் சாலை, மதுரை, பங்கேற்பு: மாநகராட்சி கமிஷனர் விசாகன், சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் செல்வம், இரவு 7:30 மணி.

யோகா தியானம்

யோகா: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி.

யோகா: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.

கூட்டு தியானம்: அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.

யோகா: எக்கோ பார்க், மாநகராட்சி அலுவலகம், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.

யோகா: அருள் தந்தை யோகா மையம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.


 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X