இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
04:46

� பங்குனி பெருவிழா �கபாலீஸ்வரர் கோவில்சவுடல் விமானம் காலை, 6:30. வெள்விடை பெருவிழா காட்சி*இரவு, 12:45. இடம்: மயிலாப்பூர், சென்னை - 4.மல்லிகேஸ்வரர் கோவில்புருஷா மிருக வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் *காலை. வெள்ளி, தங்க ரிஷப வாகன சேவை*இரவு. இடம்: 263, லிங்கி செட்டி தெரு, முத்தியாலுப்பேட்டை, சென்னை - 1. 044 - 25260504. குமரன்குன்றம்நான்காம் நாள், சுவாமி படி சட்டத்தில் வீதியுலா *காலை, 9:00. யானை வாகனம் *இரவு, 7:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குரோம்பேட்டை, சென்னை - 44. )94441 78434.� சொற்பொழிவு �திருப்புகழ்தேவனுார் வெங்கடேசன் *இரவு, 7:00.இடம்: சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்க சாலை தெரு, பூங்கா நகர், சென்னை - 3.� பொது �பக்தி உற்சவம்அபங்க்: ஸ்பூர்தி மாலை, 5:00. கருத்து கணிப்பு: அனந்த பத்மநாபன் *மாலை, 6:00. நாமசங்கீர்த்தனம்: விட்டல்தாஸ் மகராஜ் *மாலை, 7:00 முதல். இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.இலவச மருத்துவ ஆலோசனைகிரிதர் மறுவாழ்வு அமைப்பு சார்பில் நாடி பரிக் ஷா, ஆயுர்வேத சித்த மருத்துவம் மற்றும் கேன்சர் தடுப்பு இலவச மருத்துவ ஆலோசனை *காலை, 5:30 - 8:30 வரை. இடம்: ராஜ சியாமளா ஆயுஷ் வைத்தியசாலை, இ - 29, முதல் தளம், மெகாவின் டவர்ஸ், 2வது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை - 10. 9400 30760.கல்லுாரி தினம்லயோலா கல்லுாரியின், 94வது ஆண்டு விழா, பங்கேற்பு: ராபர்ட் ஜி.புருஜிஸ் *மாலை, 5:30. இடம்: திறந்தவெளி அரங்கம், லயோலா கல்லுாரி, நுங்கம்பாக்கம், சென்னை - 34.கண்காட்சிl பல மாநிலங்களின் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:30- இரவு, 9:00 வரை.இடம்: கோ - ஆப்டெக்ஸ் மைதானம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8.l பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:00 - இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2.l சிருஷ்டி அமைப்பு நடத்தும், 'மாஸ்டர் கிரியேஷன் - 2019' கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:30 - இரவு, 8:30 வரை.இடம்: சுதர்ஷன் ஹால், சேமியர்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.6

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X