இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2019
05:16

� ஆன்மிகம் �பங்குனி பெருவிழாபல்லக்கு விழா *காலை. ஐந்திருமேனிகள், யானை வாகனம் *இரவு, 10:00. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை - 4.பிரம்மோற்சவம்ஜவுடல் உற்சவம் * காலை. யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் *இரவு. இடம்: மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவில், 263, லிங்கி செட்டி தெரு, முத்தியால்பேட்டை, சென்னை -1. 044 - 25260504.பங்குனி உத்திர பிரம்மோற்சவம்ஐந்தாம் நாள், சுவாமி படி சட்டத்தில் வீதியுலா *காலை, 9:00. சேஷ வாகனம்*இரவு, 7:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 94441 78434.

� சொற்பொழிவு �மகாபாரதம்வடகுடி ராம தீக் ஷிதர் *மாலை 6:30. இடம்: கிருஷ்ண கான சபா, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர், சென்னை - 17.கிருஷ்ணாவதாரம்கிடாம்பி நாராயணன் சுவாமிகள் *மாலை, 6:00௦. இடம்: இறைபணி மன்றம், 47, 16வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், கொட்டிவாக்கம், சென்னை - 41. 044 - 2451 0275.அடியார்களும், ஆண்டவன் திருநோக்கும்கவிஞர் க.கணபதி சுப்ரமணியன் *இரவு, 7:00. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை தெரு, பூங்கா நகர், சென்னை - 3.பஜகோவிந்தம்வாசுதேவன் கல்யாணராமன் *மாலை, 530. இடம்: அறுபடை வீடு முருகன் கோவில், கலாஷேத்திரா காலனி, பெசன்ட்நகர், சென்னை - 91. 97910 19514.நாம சங்கீர்த்தனம்பங்கேற்பு: சத் சங்க ஹரிராம சங்கீர்த்தன சபா பாகவதர்கள் *இரவு, 7:00.இடம்: சத் சங்கம், 5/540, சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. 044 - 2258 3330.சைவ நன்னெறி தழைத்தோங்கமீனாகுமார்*மாலை, 6:00. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.


� பொது �உலக சிறுநீரக தினம்சிறப்பு மருத்துவ முகாம்*காலை, 8:00 - பிற்பகல், 3:00௦ வரை. இடம்: ஆதிபராசக்தி புதிய மருத்துவமனை, மேல்மருவத்துார். 80059 90999.கண்காட்சி*ஆன்மிக பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை,10:00 - இரவு, 9:00 வரை. இடம்: சங்கரா அரங்கம், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.*பல மாநிலங்களின் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை *காலை10:30 - இரவு, 9:00 வரை. இடம்: கோ - ஆப்டெக்ஸ் மைதானம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8.* பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:00- இரவு, 8:00வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2.*சிருஷ்டி அமைப்பு நடத்தும், 'மாஸ்டர் கிரியேஷன் - 2019' கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:30 - இரவு, 8:30 வரை. இடம்: சுதர்ஷன் ஹால், சேமியர்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X