'நீட்' தேர்வு இலவச பயிற்சி: ஏப்., 1க்கு ஒத்திவைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
09:34

தர்மபுரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி நேற்று துவங்க இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, ஏப்.1., க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட மையங்களில் இலவசமாக இப்பயிற்சி வழங்கப்பட்டது. பிளஸ், 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியதை அடுத்து, பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மார்ச்.,19ல் தேர்வு முடிந்ததை அடுத்து, மீண்டும் 'நீட்' பயிற்சியை, மார்ச்., 25 முதல் தொடங்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, இலவச பயிற்சியை ஏப்.,1க்கு, ஒத்தி வைத்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் எட்டு யூனியன்களிலும் சேர்த்து, எட்டு மையங்களில் 'நீட்' தேர்வு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X