| மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் Dinamalar
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
00:55

பெண்ணாடம்:பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சார்பில், வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் மாலா, கலைச்செல்வி, வெண்ணிலா, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகள் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X