| ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப மகோற்சவம் Dinamalar
ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப மகோற்சவம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:01

பண்ருட்டி:பண்ருட்டி அருள்ஜோதி நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 2 ம் ஆண்டு லட்சதீப மகோற்சவம் நேற்று நடந்தது.பண்ருட்டி அருள்ஜோதிநகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 20ம் ஆண்டு லட்சதீப மகோற்சவம் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1ம்தேதி துவங்குவது வழக்கம். அதன்படி, நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மாலை 4:00 மணிக்கு லட்சதீப வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X