குருத்தோலை பவனி 500 பேர் பங்கேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:26

மணலிபுதுநகர்:கிறிஸ்துவர்களின், 40 நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான, குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பவனியில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு கோவில் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டி, இங்கு வருவோர் ஏராளம். ஞாயிற்றுக்கிழமைகளில், 700க்கும் அதிகமான கிறிஸ்துவர்கள், திருப்பலி நிகழ்வில் பங்கேற்பர்.இந்நிலையில், கிறிஸ்தவர்களின், 40 நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான, குருத்தோலை ஞாயிறு பெருவிழா, நேற்று காலை நடந்தது.


பவனியை முன்னிட்டு, மணலிபுதுநகர், 7வது பிளாக்கில் உள்ள, குழந்தை இயேசு மெட்ரிக் பள்ளி வளாகத்தில், சிறப்பு திருப்பலி நடந்தது.தொடர்ந்து, குருத்தோலை ஞாயிறு பவனி, பள்ளி வளாகத்தில் துவங்கி, மணலிபுதுநகரின் முக்கிய வீதிகளில் வழியாக, அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தை அடைந்தது.பவனியில் பங்கேற்ற, 500க்கும் மேற்பட்டோர், கையில் குருத்தோலை ஏந்தி, மாதா பாடல்கள் பாடியபடி அணிவகுத்தனர்.


அற்புத குழந்தை இயேசு வளாகத்தில் நடைபெற்ற, சிறப்பு திருப்பலியை, அருட்தந்தை தாமஸ் இளங்கோ நடத்தினார். பின், குருத்தோலைகளை, சிலுவை போல் செய்து, அவரவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X