| ரூ.1.20 லட்சம் பறிமுதல் Dinamalar
ரூ.1.20 லட்சம் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:35

அண்ணாநகர்:உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட, 1.20 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


அண்ணாநகர், 1வது அவென்யுவில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி, சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட, 1.20 லட்சம் ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை, ஷெனாய்நகர் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X