| தலைமறைவு குற்றவாளி கைது Dinamalar
தலைமறைவு குற்றவாளி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:49

அண்ணாசாலை:நகைக்கடையில் திருடி, அடகு வைத்த வழக்கில், தலைமறைவாக இருந்த முதியவரை, போலீசார், நேற்று கைது செய்தனர்.


அண்ணாசாலை, குப்பமூர்த்தி தெருவில் உள்ள, பராக் தனியார் நகைக்கடையில் பணியாற்றி வந்த, இரண்டு பெண்கள், சில மாதங்களுக்கு முன், 1 கிலோ நகையை திருடி அடகு வைத்தனர். நகைக்கடை உரிமையாளர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார், திருட்டில் ஈடுபட்ட, சவுதி சபீரா, 25, உட்பட, இருவரை கைது செய்து, நகையை மீட்டனர். ஐதர் அலி, 52, என்பவனை தேடி வந்தனர். நேற்று மதியம், அவனை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X