| இன்று இனிதாக:சென்னை Dinamalar
இன்று இனிதாக:சென்னை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
02:05

� ஆன்மிகம் �திருவாசகம் முற்றோதல்மாணிக்க வாசகரின் மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, திருவாசகம் முற்றோதல். பங்கேற்பு: வேளச்சேரி உழவாரப் பணி மன்றத்தினர், காலை, 8:00 முதல், பிற்பகல், 1:00 வரை. அன்னம்பாலிப்பு - பிற்பகல், 1:30. இடம்: கருணாம்பிகா உடனுறை தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி, சென்னை -42. 94451 21080 சித்திரை பெருவிழாமங்களகிரி விமானம் - காலை,9:௦௦. யானை வாகனம் - இரவு, 8:00 இடம்: சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை, சென்னை - 15. 044 - 2381 1668


.பிரம்மோற்சவம்தொட்டி உற்சவம் - காலை,7:00. பிச்சாடனர் விமானம், பஞ்சமூர்த்தி உற்சவம் - இரவு, 8:00. இடம்: திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2. 044- 2845 2527.ராம நவமி: பஜனைதேவி கலாலயா மாணவியர் - மாலை, 5:30. சொற்பொழிவு: 'மாமா பிரயாகதாஸ்' - கோபாலவல்லிதாசர் சுவாமிகள் - இரவு, 7:30. இடம்: பரமேஸ்வரன் அரங்கம், தேவி அகாடமி பள்ளி, ஆலப்பாக்கம் மெயின் ரோடு, கார்ப்பரேஷன் அலுவலகம் அருகில், வளசரவாக்கம்ராம நவமிஸ்ரீமத் வால்மீகி மூலராமாயண பாராயணம் - வித்யா வேங்கடராமன் குழுவினர் - காலை, 7:00. இடம்: ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், முதல் தளம், ராமர் தெரு, சாலிக்கிராமம், சென்னை - 93. 9789810947.


� சொற்பொழிவு �மகாபாரதம்'சந்தன மணமும் கங்கையின் குணமும்' - பார்த்தசாரதி, சிவசுப்ரமணியம் குழுவினர் - மாலை. 5:00. இடம்: திரவுபதி அம்மன் கோவில், ராமலிங்க ஈஸ்வரர் கோவில் தெரு, வன்னிய தேனாம்பேட்டை, சென்னை - 18.திருமூலரின் திருமந்திரம்பேரா., அரங்க ராமலிங்கம், மாலை, 6:30. இடம்: கங்காதரேஸ்வரர் கோவில், புரசைவாக்கம், சென்னை - 7. 98401 62843

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X