அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:08

விழுப்புரம்:விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.விழுப்புரம் நகரப்பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு தேசிய பொதுக்குழு தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், சுகுமார் முன்னிலை வகித்தனர். அறிவுசார் பிரிவு தனசேகரன், வணிகர் அணி பாலசுப்பிரமணியன், நகர தலைவர் பழனி சதாசிவம், ரகு, ஸ்ரீதர், இளைஞரணி கோபி குணசேகரன், தியாகு, பாபு, பிரம்மபுரி, வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சிஅம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.காங்., வழக்கறிஞர் பிரிவு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில செயலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.


இளைஞர் காங்., மாநில செயலர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் வேல்முருகன், மாவட்ட செயலர் மாயகண்ணன், அமைப்பாளர் பாட்டப்பன், இளைஞரணி மாவட்ட தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. ஆதி திராவிடன் புரட்சி கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் பழவேலு தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் வெங்கடேசன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இளைஞரணி செயலர் புரட்சி ரமேஷ், செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன், அரசு பேரவை செயலர் பிரபு, ராஜமாணிக்கம், பெரியசாமி, பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.அவலுார்பேட்டைமேல்மலையனுார் கடைவீதியில் வி.சி., சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது.ஒன்றிய பொருளாளர் ஜான் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார். வி.சி., மாநில துணை செயலாளர் துரைசங்கர் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கினார். தி.மு.க., மாவட்ட பிரதிநிதி விநாயகம், இனியவளவன், மோகன், ஏழுமலை, கதிரவன், ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X