| மனநிலை பாதித்த பெண் தற்கொலை Dinamalar
மனநிலை பாதித்த பெண் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:16

விழுப்புரம்:விழுப்புரம் அருகே மனநிலை பாதித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து இறந்தார்.திருக்கனுார் அடுத்த கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி தெய்வானை, 37; இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு முதல் தெய்வானை மனநிலை பாதிப்படைந்து பல்வேறு சிகிச்சைகள் பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 11 மணிக்கு தெய்வானை வீட்டிலிருந்த மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீ வைத்து இறந்தார்கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X