| பூச்சி மருந்து குடித்தவர் சாவு Dinamalar
பூச்சி மருந்து குடித்தவர் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:30

விழுப்புரம்:நோயால் அவதிப்பட்ட நபர் பூச்சி மருந்து குடித்து பலியானார்.விழுப்புரம் அடுத்த குமுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் குமார்,45; கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த இவர், நோய் பாதிப்பு தாங்காமல்10ம் தேதி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்தார். மயங்கி விழுந்த இவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார், இறந்தார்.வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X