மாடு கடத்தல் புகார்கள் போலீசார் பதிவது இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:35

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் தொடர்ந்து மாடு கடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான எந்த புகார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுவதே இல்லை என, புகார் எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் நகர் சுற்றுவட்டாரத்தில், ஓராண்டாக, மர்ம நபர்கள் சிலர், மாடுகளை கடத்தி வருகின்றனர்.மாடு கடத்தும் கும்பல் குறித்து, போலீசாருக்கு இதுவரை எந்த தகவலும் கிடைத்ததாக தெரியவில்லை.கடந்தாண்டு, மர்ம கும்பலை பிடிக்க சென்றபோது, உதவி ஆய்வாளர் முருகானந்தம், மாடு கடத்தும் கும்பலால் தாக்கப்பட்டார்.தொடர்ந்து, காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாடுகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.


கடத்தப்படும் மாடுகள், இறைச்சிக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் நகர்ப்புறத்திலும் சாலையில் திரியும் மாடுகளை கடத்தும் நபர்கள் மீது, இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.இரு நாட்களுக்கு முன், வேளியூரில் விவசாயி ஒருவரின் மாடு கடத்தப்பட்டுள்ளது.


ஆனால், மாடு கடத்தியவர் புகார் அளித்தும், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.இந்த புகார் மட்டுமல்லாமல், மாடு கடத்தியதாக அளிக்கப்பட்ட பல புகார்கள் மீது இதுவரை, போலீசார் வழக்குப்பதிவு செய்ததே இல்லை என, புகார் எழுந்துள்ளது.வழக்குப்பதிவு செய்யாமல், குற்ற எண்ணிக்கையை குறைத்து காட்ட, இதுபோன்ற நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவதாகவும் விமர்சனம் எழுகிறது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X