| தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி Dinamalar
தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:35

வானுார்:வானுார் சட்டசபை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் பரமேஸ்வரி, துணை தாசில்தார்கள் கோவர்த்தணன், ராமகிருஷ்ணன், ஸ்ரீதேவி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், 27 மண்டல அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பை, மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X