| பறக்கும் படை சோதனை மது பாட்டில்கள் பறிமுதல் Dinamalar
பறக்கும் படை சோதனை மது பாட்டில்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:42

கோவை:பறக்கும் படை சோதனையில், வாலிபரிடம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சிங்காநல்லுார் தொகுதி பறக்கும் படை அதிகாரிகள், நேற்று அதிகாலை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து, அவரிடம் இருந்த 73 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சிங்காநல்லுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் ஆவுடையார் கோவிலை சேர்ந்த பிலிப், 28, என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X