இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:44

ஆன்மிகம்'


பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் காலை, 11:00 மணி.உற்சவத் திருவிழா* அம்பிகை முத்துமாரியம்மன் கோவில், ரங்கன் வீதி, காட்டூர். சரஸ்வதி அம்மன் அலங்காரம் n இரவு, 7:00 மணி.* பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். வேள்வி துவக்கம் அதிகாலை, 5:30 மணி. வீதியுலா மாலை, 5:00 மணி.



திருக்கல்யாண உற்சவம் மாலை, 6:00 மணி.நாலாயிர திவ்ய பிரபந்தம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் காலை, 10:00 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மதியம், 12:00 மணி.


திருப்புகழ் இசை வழிபாடுசாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 10:30 மணி.அபிஷேகம், அலங்காரம்அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி காலை, 6:30 மணி.


சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. அபிேஷகம், ஆராதனை n மதியம், 12:00 மணி. அன்னதானம் n மதியம், 12:30 மணி.ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவில், கல்கி நகர், பீளமேடு n சிறப்பு அபிஷேகம் n காலை, 7:00 மணி.ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்குரு குல ரமனாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.


மண்டல பூஜைதண்டு மாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில், அவிநாசி ரோடு n மாலை, 6:30 மணி.பொதுபட்டமளிப்பு விழாஅவினாசிலிங்கம் பல்கலை வளாகம், பாரதி பார்க் ரோடு n காலை, 10:30 மணி.'குடி' மறக்க ஆலோசனைடேவின் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X