விடா முயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:09

போடி:''விடாமுயற்சி, கடின உழைப்பு, தனித்திறமையை வளர்த்து கொள்வதன் மூலம் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்,'' என, போடி சி.பி.ஏ., கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார்.


போடி சி.பி.ஏ., கல்லுாரியில் 36 வது பட்டமளிப்பு விழா கல்லுாரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கருப்பையா, செயலாளர் ராமநாதன், கல்லுாரி முதல்வர் ராஜகுமாரன், திருப்பூர் எஸ்.பி., பிரபாகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் வேல்ராஜ், சொரூபன், நந்தகுமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பாண்டி வரவேற்றார். பேராசிரியர்கள் சிவக்குமார், பூங்குன்றன்,பாலமுருகன், முனியாண்டி உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுத்துறையை சேர்ந்த 570 மாணவர்களுக்கு மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசியதாவது:

இந்தியாவில் கல்வித்தரம் 8 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் 15 சதவீதம் மட்டுமே உயர்கல்வி கற்றுள்ளனர். இதற்கு காரணம் உரிய முறையில் உயர்கல்வி மக்களுக்கு சென்றடையவில்லை. மாணவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஆசிரியர்களை மறவாமல் இருக்க வேண்டும். தற்போதைய சமுதாயத்தில் குடிநீர் பஞ்சம், ஊழல், அடிமைத்தனம் அதிகரித்துள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற திட்ட

மிடல் வேண்டும். கல்வியுடன் விடாமுயற்சி, கடின உழைப்பு, தனித்திறமை, செயல்பாடுகள் வளர்த்து கொள்வதன் மூலம் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். சமூகத்தின் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக மாணவர்கள் பாடுபட வேண்டும்,

என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X