தமிழ் புத்தாண்டு கோலாகலம் 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:18

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்


ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோயிலில் தமிழ்புத்தாண்டு முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. இரவு அம்மன் தபசுக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.வழிவிடு முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில், தொண்டி ஏகாம்பரேஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு தீபாரதனைகள் நடந்தது.திருவாடானை பஸ்ஸ்டாண்டு அருகே உள்ள விநாயகர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.மேலரதவீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 108 சங்காபிேஷகம் நடந்தது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X