திருவரங்கம் கிராம ஊரணியில் தண்ணீர்சேமிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:27

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் உள்ள ஊரணியில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.


திருவரங்கம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் உள்ள நுாலகம் அருகே ஊரணி வெட்டப்பட்டுள்ளது. ஊரணியில் அவ்வப்போது பெய்த மழைநீரை வீணாக்காமல் கிராம மக்கள் சேமித்து வைத்து பயன்படுத்தி வந்தனர். அவ்வப்போது சேமித்து வைத்த தண்ணீரால் தற்போது ஊரணி வற்றாமல் குளம்போல் காட்சியளிக்கிறது.கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் திருவரங்கம் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள ஊரணி வறண்டு போய் வானம் பார்த்த பூமியாக உள்ளது.


எனவே திருவரங்கம் கிராமத்தில் ஊரணியை சுற்றுவட்டார கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலை ஓரத்தில் ஊரணி இருப்பதால் தடுப்புவேலி இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகனஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர். எனவே ஊரணியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X