| தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு Dinamalar
தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:48

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் முனியாண்டி மகன் அசோக்குமார் 57, கடையில் உள்ள பலகையில் வேட்பாளரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் மோகன்ராஜ் தேர்தல் விதிமுறை மீறியதாக முதுகுளத்துார் போலீசில் கொடுத்த புகாரில் எஸ்.ஐ.கோடீஸ்வரன் அசோக்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X