| தற்கொலை Dinamalar
தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:54

காரைக்குடி:காரைக்குடி கழனிவாசல் புகழேந்தி தெருவைச் சேர்ந்தவர் கோபால் 50. வெள்ளிப்பட்டறை வைத்துள்ளார். தன்னிடம் வேலைக்காக வந்த வெள்ளிப் பொருட்களை அடகு வைத்து பணத்தை வீட்டு தேவைக்கு பயன்படுத்தியுள்ளார். வெள்ளிப்பொருளை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதால் மன உளைச்சலில் இருந்தவர் ஏப்ரல் 12ம் தேதியன்று இரவு 8:30 மணிக்கு நகை செய்யப் பயன்படுத்தும் விஷத்தை சாப்பிட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X