ஆன்மிகம்
சிறப்பு பூஜை, சிவகங்கை விஸ்வநாதசுவாமி கோயில், காலை 8:00
சிறப்பு பூஜை, சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயில், காலை 8:00
சிறப்பு பூஜை. கொல்லங்குடி அரியாக்குரிச்சி
வெட்டுடையார் கோயில், காலை 8:30
சிறப்பு பூஜை, திருத்தளிநாதர் கோயில்,
திருப்புத்துார், காலை 8: 30 சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை, நாட்டரன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், காலை 8:30
சிறப்பு பூஜை, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், காலை 8:00 சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை: காளையார்கோயில் காளீஸ்வரர் கோயில் காலை 8:30 சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை, கொப்புடைய நாயகி அம்மன் கோயில், காரைக்குடி, காலை 8:30 சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை, முத்துமாரியம்மன் கோயில், காரைக்குடி, காலை 8:00
சிறப்பு பூஜைராமநவமி திருவிழா: இளையான்குடி ஆயிர வைசிய சபை பஜனை கூடம்: இரவு 7:30 சிறப்பு பூஜை.
சித்திரை திருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தேவகோட்டை, மஞ்சம் காலை 9:00 அறுபத்தி மூவர் வீதி உலா இரவு 7:00
பிரமோத்ஸவம் : கோதண்டராமசாமி கோவில், தேவகோட்டை மஞ்சம் காலை 9:00, அனுமார் வாகன வீதி உலா மாலை 6:00