| அம்பேத்கர் பிறந்த நாள் விழா Dinamalar
அம்பேத்கர் பிறந்த நாள் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:28

அன்னுார்:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அன்னுார் கைகாட்டியில், அவருடையஉருவ படத்திற்கு, ஒன்றிய செயலாளர் குமார் மாலை அணிவித்தார். தொகுதி துணை செயலாளர் பொன் துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர். அம்பேத்கர் வழியில் நடப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.சமூகநீதி கட்சி சார்பில், நல்லிசெட்டிபாளையத்தில், அம்பேத்கர் படத்திற்கு பொதுச்செயலாளர் நாகராஜன் மாலை அணிவித்தார். துணை பொதுசெயலாளர் துரைவீரன் உள்பட பலர் பங்கேற்றனர்.நல்லிசெட்டிபாளையம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், தலைவர் ஜோதிராம், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X