| ராம நவமி Dinamalar
ராம நவமி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:37

செம்பட்டி:ராம நவமியை முன்னிட்டு செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அம்பாத்துறை மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், ராமநவமி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X