| பரிசளிப்பு விழா Dinamalar
பரிசளிப்பு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:48

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ஸ்ரீ ரமணாஸ் மகளிர் மற்றும் கலை அறிவியல் கல்லுாரியில், டில்லி தேசிய மகளிர் ஆணையம் சார்பாக, மாணவிகளுக்கான போட்டி தேர்வு நடத்தப்பட்டது.


வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் பரிசு 2 ஆயிரம் ரூபாயும், 2 ம் பரிசு ஆயிரத்து 500 ரூபாயும், 3 ம் இடத்தை பெற்ற 10 மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. கல்லுாரி செயலர் டாக்டர் இளங்கோவன் பரிசுகள் வழங்கினார். முதல்வர் டாக்டர் கதிர்காமு, கல்லுாரி நிர்வாகிகள் கவிதா, விக்னேஷ், டீன் தில்லை நடராஜன், துணை முதல்வர் பெளர்ணா மாணவிகளை வாழ்த்தினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X