| ரூ. 1.03 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் Dinamalar
ரூ. 1.03 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:06

ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம், நேற்று நடந்தது. ஏராளமான விவசாயிகள், மஞ்சளை, விற்பனைக்கு கொண்டு வந்தனர். விரலி ரகம் குவிண்டால், 7,969 முதல், 10 ஆயிரத்து, 709 ரூபாய், உருண்டை ரகம் குவிண்டால், 6,889 முதல், 7,669 ரூபாய், பனங்காலி(தாய் மஞ்சள்) குவிண்டால், 9,712 முதல், 16 ஆயிரத்து, 699 ரூபாய்க்கு ஏலம் போனது. 2,000 மஞ்சள் மூட்டைகள் மூலம், 1.03 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X