மாமியார் குத்தி கொலை: மருமகனுக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:07

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டைச் சேர்ந்த, மகேஸ்வரன் மனைவி வசந்தி, 40. இவர்களது மகள்கள், புஷ்பா, ருத்ரா, தனலட்சுமி, மீனாட்சி. சில ஆண்டுகளுக்கு முன், மகேஸ்வரன் இறந்த நிலையில், வசந்தி, குடும்பத்தை கவனித்து வந்தார். புஷ்பா, ருத்ராவுக்கு திருமணமான நிலையில், மற்ற மகள்கள் படித்துவருகின்றனர். புஷ்பா, அவரது கணவர் ஆனந்த் இடையே, கடந்த மார்ச் இறுதியில் தகராறு ஏற்பட்டது. அதில், கோபித்துக்கொண்ட புஷ்பா, தாய் வசந்தி வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனந்த், மாமியார் வசந்தி வீட்டுக்கு வந்து, புஷ்பாவை, தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். கடந்த, 8ல், மாமியார் வசந்தி வீட்டுக்கு வந்த ஆனந்த், புஷ்பாவை, தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். அதில், தகராறு ஏற்பட்டது. அப்போது, மகளை அனுப்ப மாட்டேன் என, வசந்தி தெரிவித்தார். ஆத்திரமடைந்த ஆனந்த், மறைத்து வைத்திருந்த கத்தியால், வசந்தியை குத்திவிட்டு தலைமறைவானார். அவரை, உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று காலை இறந்தார். அஸ்தம்பட்டி போலீசார், தப்பிய மருமகனை, தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X