ஓட்டுச்சாவடியில் குடிநீர்: கலெக்டர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:10

ஓமலூர்: சேலம் லோக்சபா தொகுதி, ஓமலூர் சட்டசபை தொகுதியில், 345 ஓட்டுசாவடிகள் உள்ளன. வரும், 18ல், ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. அதற்காக கொண்டுவரப்பட்டுள்ள, ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களான, எழுதுபொருள், அழியாத மை, விண்ணப்பங்கள், தபால் உறை உள்ளிட்டவற்றை, தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணி நடந்துவருகிறது. அப்பணியை, ஆய்வு செய்ய, நேற்று காலை, கலெக்டர் ரோகிணி வந்தார். அப்போது, 'கடும் வெயில் நிலவுவதால், சாமியானா பந்தல், ஓட்டுச்சாவடியில் மக்கள் வரிசைக்கு அருகே குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்கள் எளிதாக ஓட்டுப்போட, அனைத்து வசதிகளை ஏற்படுத்தி, உறுதி செய்ய வேண்டும்' என, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனுக்கு, ஆலோசனை வழங்கினார். கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன், காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரி உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X