| சேலம் தொகுதியில் பதற்றமான 172 ஓட்டுச்சாவடி எது? Dinamalar
சேலம் தொகுதியில் பதற்றமான 172 ஓட்டுச்சாவடி எது?
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:12

சேலம்: சேலம் லோக்சபா தொகுதி, 'ரெட் அலர்ட்' பட்டியலில் இல்லையென்றாலும், துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, ஓட்டுப்பதிவை அமைதியாக, நேர்மையாக நடத்த திட்டமிட்டுள்ள, மாவட்ட தேர்தல் நிர்வாகம், அதற்காக, அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


ஓமலூர், இடைப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி என, ஆறு சட்டசபை தொகுதிகளில், 1,803 ஓட்டுச்சாவடிகள் அடங்கியுள்ளன. அதில், 172 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, அதன் விபரம்(அடைப்புக்குறிக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளின் எண்கள்):


இடைப்பாடி: சித்தூர், தாதாபுரம், செட்டிமாஞ்குறிச்சி, கவுந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ஆலச்சான்பாளையம், கொங்கணாபுரம், ராஜாஜி பார்க், சவுரியூர், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல். ஓமலூர்: காமலாபுரம், சிக்கனம்பட்டி, பெரியேரிப்பட்டி, தொளசம்பட்டி, காடையாம்பட்டி, நல்லூர், தும்பிப்பாடி, தேக்கம்பட்டி(150, 151, 152), வெள்ளாப்பட்டி, (161, 163), மூங்கில்பாடி, கருப்பூர்(337, 338).


சேலம் மேற்கு: கோட்டகவுண்டம்பட்டி(5, 6), சாமிநாயக்கன்பட்டி(14,15), மாங்குப்பை, கந்தம்பட்டி(282, 284, 286), பள்ளப்பட்டி துரைசாமி லே - அவுட்(289, 291), கூட்டுறவு விற்பனை சங்கம், மெய்யனூர்(203, 204, 207), பள்ளப்பட்டி(272, 274, 276, 293), ரெட்டியூர்(134, 136, 137, 141), நரசோதிப்பட்டி(126, 127, 128, 129), மிட்டாபுதூர்(169, 177, 179), அழகாபுரம்புதூர்(162,164).


வடக்கு: சின்னகொல்லப்பட்டி(15, 16), கன்னங்குறிச்சி, மணக்காடு(73, 75, 78), பெரமனூர், தம்பண்ணன் சாலை(123, 125), சின்னபுதூர்(106, 108, 109, 115, 117), வேலச்சாமி தெரு, வேலச்சாமி தெரு நூலகம், அரிசிபாளையம்(135, 137), ஜலகன் தெரு, நெடுஞ்செழியன் சாலை(175, 176), கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி, அண்ணா சாலை, அம்மா உணவகம், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, டி.வி.கே., சாலை(228, 230, 233), எல்லப்பன் தெரு(237, 241), மாநகராட்சி இந்திராகாந்தி மேல்நிலைப்பள்ளி, அல்லிக்குட்டை(259, 262, 265, 268).


தெற்கு: மணியனூர்(20, 22, 27, 30), அன்னதானப்பட்டி, அருணாசலம் தெரு(46, 48, 51), குகை(63, 65, 70), சீலநாயக்கன்பட்டி(92, 95, 97, 100, 103), மூணாங்கரடு(116, 118), நூல் மில் சென்டர், செங்கல்பட்டி(148, 161, 163), வீரலட்சுமி வித்யாலயா உயர்நிலைப்பள்ளி(154, 156, 158, 162), எருமாபாளையம்(176, 177, 179), கிச்சிப்பாளையம், புதுத்தெரு(189, 191, 195, 196, 197, 199), குமரகிரிப்பேட்டை(268, 270).


வீரபாண்டி: கீரபாப்பம்பாடி, பெருமாம்பட்டி, திருமலைகிரி(40, 43), ஆண்டிப்பட்டி(51, 53, 56), கொத்தனூர், பெரியபுதூர்(57, 59, 61, 63, 66), பூலாவரி, அக்ரஹாரம், நெய்க்காரப்பட்டி(105, 108, 111, 114), பி.நாட்டாமங்கலம்(70, 77, 87), எஸ்.நாட்டாமங்கலம், அரசமரத்துகாட்டூர்(71, 74), சன்னியாசிகுண்டு(88, 90, 91), எருமாபாளையம்(95, 96, 102, 103), மல்லூர், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி, வேங்கம்பட்டி, ஆட்டையாம்பட்டி, நாயனம்பட்டி, கம்மாளப்பட்டி.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X