| வாகன தணிக்கைக்கு தயக்கம்: போதை நபர்களால் ஆபத்து Dinamalar
வாகன தணிக்கைக்கு தயக்கம்: போதை நபர்களால் ஆபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:24

கோபிசெட்டிபாளையம்: நம்பியூரில், போலீசார் தணிக்கை மேற்கொள்ளாததால், போதையில் வாகனம் ஓட்டுவோர் அதிகரித்துள்ளனர். நம்பியூர் பகுதியில், தினமும் மாலை, 5:00 முதல், இரவு, 10:00 மணி வரை, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் அதிகரித்துள்ளனர். போதையில் வலம் வரும் வாகன ஓட்டிகளை பிடிக்க, நம்பியூர் போலீசார் ஆர்வம் காட்டவில்லை. இதனால், எதிரே வரும் வாகன ஓட்டிகள், பீதியில் பயணித்து அவதியுறுகின்றனர். நம்பியூர் பஸ் ஸ்டாண்டு சாலை, புளியம்பட்டி, மலையப்பாளையம், கோபி, கோவை சாலைகளில், வாகன தணிக்கை மேற்கொள்ள, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X