சட்டசபை இடைத்தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
09:25

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், சட்டசபை இடைத்தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு, முதற்கட்ட பயிற்சி வகுப்பு, கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது. தர்மபுரி லோக்சபா தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார்ஜெனா, பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சஞ்சிவ் குமார்பெஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் நடக்கவுள்ள தேர்தலில், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளுக்கு, இந்த நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு, தேர்தல் நாளன்று ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு, 90 நிமிடங்களுக்கு முன் நடக்கும் மாதிரி ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்து, பொதுத்தேர்தல் பார்வையாளர்களுக்கு, உரிய அறிக்கை அளிக்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை, வெப்பம் மற்றும் நேரடியாக ஒளி படும் இடத்தில் வைக்காமல் பாதுகாக்க வேண்டும், போன்ற பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், 150 அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X