இன்றைய நிகழ்ச்சி / ஏப்., 18
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
01:33

கோயில்சித்திரை திருவிழா 11ம் நாள்: சுவாமி, மீனாட்சி அம்மன் திருத்தேர் உலா, மாசி வீதிகள், மதுரை, அதிகாலை 5:45 மணி முதல். சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளல், நான்கு மாசி வீதிகள், இரவு 7:00 மணி.சித்திரை திருவிழா: கள்ளழகர் எதிர்சேவை, மூன்றுமாவடி, புதுார், மதுரை, காலை 6:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, இரவு 9:30 மணி. சித்திரை திருவிழா: திருத்தேரோட்டம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, மாலை 5:00 மணி.


ஜடா பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் சமஸ்தானம் கிளை, மதுரை, காலை 8:00 மணி, மாலை 3:00 மணி மற்றும் 6:00 மணி.ஸ்ரீ ஆஞ்சநேய உற்ஸவம்: துர்கா இல்லம், வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, மாலை 6:00 மணி.சித்ரா பவுர்ணமி பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.பங்குனி பொங்கல் விழா: பத்ரகாளியம்மன் கோயில், சோழவந்தான், அம்மன் திருவீதி உலா, முளைப்பாரி எடுத்தல், மாலை 6:30 மணி.தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.


சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி. குருவாயூரப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 6:45 மணி. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர்., ஹார்விபட்டி, காலை 6:30 மணி. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி,


காலை 10:00 மணிஅன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:15 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர்: விஜயராமன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.திவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.பெரியபுராணம்: நிகழ்த்துபவர்: குமாரசாமி, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பொதுநீர் மோர் வழங்குதல்: அன்னை ஈவன்ட்ஸ், பாண்டிய வேளாளர் தெரு, மதுரை, ஏற்பாடு: ஜெ.சி.ஐ., மதுரை சென்ட்ரல்,


காலை 8:00 மணி.மதுரை மண்ணின் மைந்தர்கள் இயக்கம் துவக்க விழா: தொடர்வோம் அன்பு இல்லம், பொதிகை நகர், நாகமலை புதுக்கோட்டை, பங்கேற்பு: அன்பு இல்ல நிறுவனர்கள் வளர்மதி, கார்த்திக், இயக்க ஒருங்கிணைப்பாளர் அழகுராஜா, காலை 10:30 மணி.இலவச மருத்துவ ஆலோசனை, பரிசோதனை முகாம்: மதுரை சர்க்கரை மற்றும் நாளமில்லா சிகிச்சை ஆராய்ச்சி மையம், 89ஏ, பி. கீழவெளி வீதி, மதுரை, பங்கேற்பு: டாக்டர் அருண்கண்ணன், காலை 10:00 மணி.இலவச ஆஞ்சியோகிராம் ஆலோசனை முகாம்: பிரீத்தி மருத்துவமனை, உத்தங்குடி, மதுரை, காலை 10:00 மணி.யோகா தியானம்யோகா: அருள் தந்தை யோகா மையம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.


கூட்டு தியானம்: அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி. யோகா: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி.யோகா: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X